தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை எப்படிச் சமாளிப்பது?

கேள்வி: ஒருமுறை அதிக மார்க் பெற்றுவிட்டு, மறுமுறை மார்க் குறைந்தால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை எப்படிச் சமாளிப்பது? பதில் : நீ சாதிக்க நினைத்தால் எப்போதும் சிலவற்றை நினைவில் கொள். இதோ அவை: வெற்றி தோல்வி எல்லோருக்கும் சகஜமே. தோற்றுவிடுவோமோ என்று […]

Read Article →

உண்மையான நண்பர்கள்

கேள்வி: உண்மையான நண்பர்களை அறிவது எப்படி? சுவிர்: ‘ஹாய் (Hai) நண்பர்கள்’, ‘பய் (Bye) நண்பர்கள்’ என்ற இரு வகையினர் உண்டு. ஹாய் நண்பர்களிடத்தில் அவ்வப்போது ஹலோ கூறிவிட்டு நாம் நம் காரியத்தைக் கவனிக்கப் போய்விட வேண்டும். ‘பய் நண்பர்கள்’ என்பவர் […]

Read Article →

புகழோடு வாழ்வது எப்படி?

கேள்வி : புகழோடு வாழ்வது எப்படி? சுவிர்: பிறக்கும்போதே புகழுடன் பிறப்பவர்கள் மிகக் குறைவு. ஆனால் வாழும் விதத்திலும் பிறருக்குச் சேவை செய்வதன் மூலமும் ஒருவர் நிலையான புகழைப் பெறுவார். மீடியா புகழுக்கும், மக்கள் மனங்களில் நிற்கும் கௌரவத்திற்கும் பெருத்த வேறுபாடு […]

Read Article →

பரீட்சை என்ற எதிரியை ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

கேள்வி: பரீட்சை என்ற எதிரியை ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு, தன் எதிராளியின் மீது இனம் புரியாத பயம் இருந்தது. அதனால் அவனைப் பார்த்தாலே இவன் ‘மேடைக்கு வா, தொலைச்சிடுறேன்’ என்று கத்துவான். அப்படி கத்தும்போதெல்லாம் அவனுக்குச் […]

Read Article →

பரீட்சை நேரத்தில் கிரிக்கெட் விளையாடு!!!

கேள்வி: பரீட்சை நேரத்தில் சிறிதும் பொறுப்பில்லாமல் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டை ஒளிபரப்புவது நியாயமா? சுவிர்: பரீட்சை நேரத்திலும் பொறுப்பின்றி டி.வி.யில் கிரிக்கெட்டை ஒளிபரப்பலாம். ஆட்டத்தில் சில வீரர்கள் பொறுப்பின்றி ‘டக்’கும் அடிக்கலாம். ஆனால், நீ ஏன் ‘படிப்பு எனும் கிரிக்கெட்டில்’ […]

Read Article →

மூடநம்பிக்கைகள்

கேள்வி: எந்த மதத்தில் மூடநம்பிக்கைகள் அதிகமாக உள்ளன? இந்து மதத்திலா? கிறிஸ்தவ மதத்திலா? இஸ்லாமிய மதத்திலா? பதில்: மதத்தில் மட்டும்தான் மூடநம்பிக்கை உள்ளதா? பலரும் பல நேரங்களில் மூடநம்பிக்கைக்கு அடிமையாகியே உள்ளனர். கிருஷ்ணா, நீ நம்பவில்லையா? தன் லட்சியங்களைப் பற்றி விளக்காமல், […]

Read Article →

டி.வி. நமக்குத் தொல்லை தராமலிருக்க…

டி.வி. நமக்குத் தொல்லை தராமலிருக்க… இன்று வீடுகளிலுள்ள ஒரு பெரும் பிரச்னை, டி.வி. முன் செலவழியும் நேரம். குழந்தைகள் தொடங்கி வயதானவர் வரை பல மணி நேரம் தொலைக்காட்சி காண்பதில் செலவழிக்கிறீர்கள். இதனால், * உங்களது கண்கள் கெட்டுப் போகின்றன. * […]

Read Article →

படிப்பு என்பதும் கல்வி என்பதும் வேறு வேறா?

கேள்வி : படிப்பு என்பதும் கல்வி என்பதும் வேறு வேறா? சுவிர்: சமைப்பதும், சமைத்துப் பிறருக்குப் பரிமாறி, தான் சாப்பிடுவதும் ஒன்றாகிவிடுமா? சமைப்பது = படிப்பு சமைத்து, பரிமாறி, பசியாறுவது = கல்வி படிப்பும் (Literacy), கல்வியும் (Education) வேறு வேறானவை. […]

Read Article →

இளமையில் கல்

கேள்வி : ‘இளமையில் கல்’ என்றால் என்ன? பதில்: ஒரு கதை. ஓர் ஆசிரியை எல்லா மாணவர்களிடமும் சமமாக அன்பு செலுத்தி வந்தார். ஆனால் திவாகர் என்ற மாணவனிடம் மிகுந்த அக்கறை காட்டினார். இது ஏழுமலை என்பவனிடத்தில் பொறாமைத் தீயை வளர்த்தது. […]

Read Article →

மாணவனே, நீ தீப்பந்தா? கால்பந்தா?

மாணவனே, நீ தீப்பந்தா? கால்பந்தா? கேள்வி: 1. நான் ஏதாவது சாதிக்க வேண்டும். ஆனால் என்னை ஊக்கப்படுத்த ஆள் இல்லை. என் ஆசிரியைகளிடம் கூறினால், அவர்கள் encourage செய்யாமல் discourage செய்கிறார்களே? கேள்வி: 2. ஒரு குடும்பத்தில் நன்கு படிக்கும் குழந்தையிடம் […]

Read Article →